/ ஆன்மிகம் / கடலங்குடியின் அதர்வண வேதம்

₹ 75

கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 166 ) வேதகால வாழ்வு முறைகளை அருமையாக எடுத்துரைக்கும் நூல். இந்து மதம் தொடர்பான நுட்பமான பல விஷங்களும், மருத்துவ மந்திரங்களும் இதில் விவரிக்கப் பெற்றுள்ளன. அதர்வண வேதம் என்பதே அரிய பல ரகசியங்களை உள்ளடக்கிய நூல் என்பனர். அவற்றை பூததந்த்ர கர்மாணி, ஆயுஷ்யாணி, ஸ்திரீகர்மாணி, ராஜ கர்மாணி போன்ற பதினாறு தலைப்புகளில் நமக்கு விவரிக்கும் அரிய நூல் இது. இயற்கை மருத்துவ விவரங்களும் உள்ளன. குறிப்பாக இன்றைய வாழ்வில் பழகிப்போன நின்றபடி டாய்லட்டில் சிறுநீர் கழிப்பதும் கூடாது போன்ற தகவல்களும் உண்டு.


சமீபத்திய செய்தி