/ கட்டுரைகள் / கடவுள் மனித உருவில்
கடவுள் மனித உருவில்
ஆன்மிக அனுபவங்கள் வாழ்வுக்கு பயன்படுவதை அழகாக எடுத்துரைக்கும் நுால். வரம் வேண்டுவது எப்படி, தரிசனம் காண்பதற்கு என்ன செய்ய வேண்டும், சிவன் தந்த மழை போன்ற கட்டுரைகள் புதிய கோணத்தில் உள்ளன.கிராம தெய்வங்கள் மனிதருக்கு அருள் செய்வது, இசக்கி பெண் வடிவில் வந்ததை குறிப்பிடுகிறது. சமய உண்மைகளை சொல்லத் தெரியாத மதம் மூடர்களைத்தான் உருவாக்கும் என்ற சிந்தனை புதியது. இல்லற வாழ்விலிருந்து துறவியானவரின் ஆன்மிக அனுபவ நுால்.– முனைவர் மா.கி.ரமணன்