/ வாழ்க்கை வரலாறு / கலை பேசும் சந்தோஷம்

₹ 299

வறுமையின் பிடியில் மிகவும் கஷ்டப்பட்டு, உழைப் பால் உன்னத நிலைக்கு சென்றவர்கள் யார் என தமிழ் மக்களிடம் கேட்டால், ‘வி.ஜி.பி., சகோதரர்கள் என உடனடியாக கூறுவர். அந்த வகையில், வி.ஜி.சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகாக எழுதியுள்ளார், மு.நா.செ.இன்பா. அழகிய நடையில், விறுவிறுப்பு குறையாமல் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்த நுாலை, இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போது தான், உழைப்பின் மதிப்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்; கடினமாக உழைக்கும் எண்ணமும் ஏற்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை