/ இலக்கியம் / கண்ணதாசன் ஓர் அமுதசுரபி

₹ 200

மரபுச்சிந்தனைகளைப் புதுமையாக ஆக்கியதும், புதிய சிந்தனைகளை மரபுகளாக்கியதும், கண்ணதாசனின் இலக்கிய சாதனை. திரைப்பாடல் பின்னணியில் இலக்கண, இலக்கிய அம்சங்களின் நுட்பங்களை, முதலிரவுப் பாடலில் தேனைப் பார்த்தேன், நினைத்தேன், அழைத்தேன், துடித்தேன், ரசித்தேன், அணைத்தேன் என 18 வகைகளில் காட்டும் ஜாலங்கள் இன்றும் ரசனைக்குரியன. அந்த வகையில் 21 பிரிவுகளில் இலக்கிய, இலக்கணத்தை முன்னணியில் கொண்டு வந்து காட்டிஉள்ளது.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


புதிய வீடியோ