/ கதைகள் / கண்ணீரில் மிதக்கும் கதைகள்

₹ 80

பக்கம்: 240 தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆசிரியர் எழுதியுள்ள, 27 கதைகளின் தொகுப்பு, கல்வித்துறையில் உயர் பதவியில் இருந்த ஆசிரியர், சிறுகதை எழுதுவதில் உள்ள சிரமங்களையும், அதற்கு ஒதுக்கவேண்டிய அதிகப்படியான நேரத்தையும், எடுத்துக்கொள்ள வேண்டிய அக்கறை பற்றியும் முன்னுரையில் அழகாக எழுதியிருக்கிறார். தொல்லியல் துறையில் பணிபுரிந்த குடந்தை என். சேதுராமனின் புத்தகத்து தகவலை ஆதாரமாக வைத்து, அவர் புனைத்துள்ள "ஸ்ரீரங்கம் மாதேவி என்ற சிறுகதையை, இந்தத்தொகுதியில் உள்ள சிறந்த கதைகளுள் ஒன்றாகக் குறிப்பிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை