/ இலக்கியம் / கர்ணன்
கர்ணன்
எஸ்.விஜயராஜ் – ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொலை செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார்.சிட்டுக் குருவியின் தாவல் போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை! புராண இலக்கியப் பொக்கிஷம்!எஸ்.குரு