/ சிறுவர்கள் பகுதி / கதைப் புத்தகத்தின் கதை

₹ 125

சிறுவர் – சிறுமியர் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சிறுவர்கள் வாசிப்புக்கு உகந்தது புத்தகத்தின் கதை, இருட்டை விரட்டிய குட்டி மின்னல், காயாகி கனியாகி மரமாகி, கின்னியின் உணவுப் பை, இதுதான் கடலா, சாக்சியின் தேடல் என, ஆறு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான சூழல்களில் புனையப்பட்டுள்ளன.சிறுவர்களின் தேடல்களை துாண்டும் வகையிலும், நம்பிக்கையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளன. கற்பனையையும், படைப்பாக்கத் திறனையும் வளர்க்கும் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பொருத்தமான ஓவியங்கள் கதையுடன் ஒன்ற வழி ஏற்படுத்துகின்றன. சிறுவர்கள் சிந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை