/ கதைகள் / கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா (நாவல்)
கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா (நாவல்)
இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத் தோன்றுகிறது. பணிபுரியும் இடங்களில் பெண்கள் படும் துயரங்கள், வக்கிர புத்தி கொண்டவர்களின் மறைமுக எண்ணங்கள் இப்படி ஏராளம். சித்ரவதைகளை எண்ணி முகம் சுளிக்கும் சூழலில், கதையின் நாயகி வித்யா, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாபெரும் அகிம்சை போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார். வேதனைகளை சாதனையாக்கி காட்டும் பெண்ணை, கதாபாத்திரமாக நடமாட வைத்துள்ள கதை.– ஆ.நடராஜன்