/ இசை / கீர்த்தன மாலிகா – 1

₹ 100

இசைக்கு, அனைத்து ஜீவராசிகளும் மயங்கும் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. புராணத்தில் ராவணனின் இசைக்கு மயங்கி, சிவபெருமான் தன்னுடைய ஆத்மலிங்கத்தை அளித்தார் என்பர். கர்நாடக இசையில் தமிழ் பாடல்களை அபங்க், பஜனையுடன் அளித்துள்ளது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை