/ ஆன்மிகம் / கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை வழிபாடு நூல்
கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை வழிபாடு நூல்
சென்னை-82. தொலைபேசி: 25500137 (பக்கம்: 64) ஆதிசங்கரரால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் என்ற திருத்தலத்தில் ஸ்தாபிதம் செய்த தாய் மூகாம்பிகையின் வழிபடும் நூலினை ஆசிரியர் பல வழிபாட்டு பாடல்களை கொண்டு தொகுத்துள்ளார். முதல் பகுதி, இரண்டாம் பகுதி என பிரித்து அன்னையின் மூல மந்திரத்தில் துவங்கி, தீப ஆர்த்தி செய்கையில் சொல்லும் மந்திரம் என நிறைவடைகிறது.அன்றாடம் அன்னை மூகாம்பிகை தாயை வழிபடும் ஆன்மிகச் செல்வர்களுக்கு அற்புதமான கையேடு.