/ பொது / க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

₹ 495

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் இதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம் காணப்பட்ட பொருள்கள், தனிச் சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்து கொண்டிருக்கும் தொடர்கள் என்று பல கூடுதல் அம்சங்களைக் காணலாம். 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவு செய்யும் புதிய பதிப்பு இது.தமிழில் வழங்கும் 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல் வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு இது.* 21.000 தலைச் சொற்கள்* 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள்/ தொடர்கள்* 1,700 இலங்கை தமிழ் வழக்குச் சொற்கள்* 342 சொற்களுக்கான படங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை