/ கதைகள் / குபேர வன காவல்
குபேர வன காவல்
பக்கம்: 432 ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட 1919-1947 வாக்கில், படித்த இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்ற முயன்ற காலத்தில், இந்தக் கதை நடைபெறுவதாய், கற்பனையை முடுக்கி விட்டிருக்கின்றனர் ஆசிரியர். சரித்திரம், சமூகம், மந்திர, மாந்திரீகம், அமானுஷ்யம் என்று எல்லாவற்றையும் கலந்து மிக சுவாரஸ்யமாக கதையை நடத்திச் சென்றிருக்கிறார், ஒரு வித்தியாசமான படைப்பைப் படித்ததின் திருப்தியைப் பெறலாம்.