/ கதைகள் / குறிஞ்சித்தேன்

₹ 125

பாரி புத்தகப் பண்ணை, 92, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 400) நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு பல பதிப்புகளைக் கண்டு வாசகர்களின் பாராட்டை பெற்றது. தற்சமயம் இந்த பதிப்பகத்தாரால் முதல் பதிப்பு என்ற முத்திரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர்.மு.வ.,வின் முன்னுரை ஒரு சிறப்பு. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கள ஆய்வு செய்து, ராஜம் கிருஷ்ணன் எழுதிய இந்த நாவல் மறுபடி வெளிவருவது கூடுதல் சிறப்பு.


முக்கிய வீடியோ