/ சிறுவர்கள் பகுதி / குட்டி யானையும் சுட்டி முயலும்!

₹ 30

நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 3, தொ.பே.எண்.0413-2213382. குட்டி யானை ஒன்று மான் குட்டியுடனும், முயல் குட்டியுடனும் நண்பனாகிறது. ஆனால் குட்டியானையை மிகவும் கேலி செய்கின்றன, நண்பர்களான முயல் குட்டியும், மானும். தன் தாயிடம் சொல்லி புலம்புகிறது, குட்டி யானை. தாய் யானை நன்கு அறிவுரை கூறுகிறது.அதன்படி நடந்து, தன் நண்பர்களின் இதயத்தில் உயிர் நண்பனாக இடம் பெறுகிறது குட்டி யானை. சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிப்பர். இவர்களுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற புத்தகம் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை