/ கதைகள் / குழந்தைகளும் குட்டிகளும்

₹ 180

ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய விலங்குக் குட்டிகளை வீட்டில் வளர்க்கின்றனர். அவற்றுக்கு உணவளிப்பதும், குதுாகலத்துடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் என, ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பரவசமும், மகிழ்ச்சியும், திகிலும், துயரமும், ஆர்வமும் மாறி மாறி ஆட்கொள்வதை உணர முடிகிறது.


சமீபத்திய செய்தி