/ பொது / குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-16) இன்றைய உலகில் குழந்தைகள் சமூக விரோதிகளாகவும், நடத்தை குறைபாடுடையவர்களாகவும் சிலர் வளர்வதற்கு, பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பில் திறமை இல்லாததே காரணம் என்பது, உளவியல் நிபுணர்கள் கருத்து. குழந்தை வளர்ப்பிற்கு, ஒவ்வொரு பெற்றோருக்கும் பயிற்சியும், வழிகாட்டுதலும் மிகவும் தேவை. அதற்கு சிறந்த வழிகாட்டி நூலாக இருக்கிறது.