/ கதைகள் / லட்டு விநாயகர்
லட்டு விநாயகர்
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 17, லட்டு லட்டான பத்தொன்பது கதைகளைச் சிறுவர் சிறுமியர் படித்து மகிழும்படி எழுதியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பள்ளி நூலகங்களிலும், இருக்க வேண்டிய நூல் இது.திருக்குறள் கதைகள் ஆசிரியர் பெயர்: சீத்தாலட்சுமி, மகா பதிப்பகம், கவுரிவாக்கம் சென்னை -73, போன் 94440 41877, விலை ரூ.35/- அறத்துப்பாலில் காணப்படும் இருபது குறள்களும், அவற்றை விளக்கும் கதைகளும் மிகவும் சுவையாக கூறப்பட்டுள்ளன. வளரும் பிள்ளைகளுக்கு பரிசாக இந்நூலை வழங்கலாம்.