/ கட்டடம் / கட்டுமானப் பொறியியலைத் தெரிந்து கொள்வோம்! தெளிவாகப் புரிந்து கொள்வோம்!
கட்டுமானப் பொறியியலைத் தெரிந்து கொள்வோம்! தெளிவாகப் புரிந்து கொள்வோம்!
கட்டுமானப் பொறியியல் பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நுால். கட்டுமான தொழில்நுட்பம் குறித்து ஆறு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது.உலகத்தரமான கட்டுமானம், அடிமனை, மண்ணுக்கேற்ற அடித்தளத்தை அமைப்போம், விதிகளை கடைபிடிப்போம், தெளிவுரைகள், கேள்வி – பதில், கட்டடங்களில் பழுதை சரிசெய்வது எப்படி என்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. கட்டுமானப் பொறியியல் அடிப்படையை விளக்கி தெளிவுபடுத்துகிறது. வீடு போன்ற கட்டுமானத்திட்டங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட தேவையான தகவல்கள் உள்ளன. எளிய தமிழில் அமைந்த தொழில்நுட்ப விழிப்புணர்வு நுால்.– மதி