₹ 100

pages: 512 அரவாணிகள் பற்றிய முழுமையான புத்தகம். மருத்துவர் ஒருவரால் கள ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல், உளவியல் அடிப்படையில் அரவாணிகளின் வாழ்க்கையை, நேரடியாகப் பார்த்துப் பேசி கேட்டு அறிந்து எழுதப்பட்டுள்ள அருமையான புத்தகம். அரவாணிகளின் இயல்பான உடலமைப்பு, மாறுதலுக்குப் பின் உள்ள உடலமைப்பு இவை, எவ்வாறு அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கிறது போன்ற, நுண்மையான விஷயங்களை, நூலாசிரியர் மிக அருமையாக விவரித்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் அரவாணிகள் என்ற திருநங்கைகளைப் பற்றிய "அ முதல் ஃ வரை அனைத்தும் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை