/ வாழ்க்கை வரலாறு / லூயி பாஸ்ட்டர்
லூயி பாஸ்ட்டர்
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:76 ) சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு பாஸ்டரின் வாழ்க்கை வரலாறு ஒரு வழிகாட்டியாக அமையும். நுண் கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன என்று கண்டுபிடித்தவர் <<லூயிபாஸ்டர். அதன் பின்னரே அந்த நோய்களை தடுக்கும் மருத்துவம் தோன்றியது. பாஸ்டரின் நோய் எதிர்ப்பு முறை டைபாய்டு, டைபஸ், மஞ்சள் காமாலை, டிப்தீரியா, இன்புளூயன்சா முதலிய நோய்களை குணமாக்க உதவியது. வெறி நாய் கடித்தால், மரணமே என்ற நிலை இருந்த காலம் ஒன்று உண்டு. அதனால், ஏற்படும் நோயைக் கண்டறிந்து அதற்கு மருந்தை ஆய்வு மூலம் கண்டுபிடித்த மாமேதையின் அற்புத வரலாறு.