/ ஆன்மிகம் / மகாபாரதமும் மாயக் கண்ணனும்

₹ 120

இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப் புரிந்து, எல்லாரின் மனதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன் மாயக் கண்ணன்.பாரதக் கதையின் மீது நாட்டம் கொண்ட ஜீவரத்தினம், வியாச பாரதம் மற்றும் வில்லிபுத்துாரார் பாரதம் முதலியவற்றில் உள்ள நிகழ்ச்சிகளை தொகுத்து, வாசர்களின் பாராட்டைப் பெறுகிறார்.– மாசிலா இராஜகுரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை