/ கட்டுரைகள் / மகாகவி பாரதி மர்மங்கள்
மகாகவி பாரதி மர்மங்கள்
மகாகவி பாரதி ஒரு ஞானப் புதையல். அவரை ஆய்வு செய்தவர், புதிய புதிய தகவல்களை பெறுவர்.கண்ணன் மேல் பாட்டு மழை பொழிந்தான் பாரதி; ஆனால், ராமனை பாடவில்லை. எட்டப்பன் வம்சத்தை புகழ்ந்தார்; கட்டபொம்மனை பாடவில்லை. வெள்ளிக் காசுக்கு விலை போனவர் இல்லை பாரதி. தன்னலம் கொண்டவரும் இல்லை; தன்மானம் விட்டவரும் இல்லை. பாடல், கட்டுரை, கதை, வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பெண் விடுதலைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார். பாரதி குறித்த மர்மங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நுால். – -முனைவர் மா.கி.ரமணன்