/ பொது / மகா பெரியவர்
மகா பெரியவர்
திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, காந்தி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 96) மகா பெரியவர் என்று நினைத்தாலும் கண்மலரும், படித்தாலோ நெக்குருகும். அந்த அற்புத நிகழ்ச்சிகளை இதயத்திலிருந்து ஏட்டில் இறக்கி தந்திருக்கிறார்