/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம் – 1) ஆங்கிலம்

₹ 750

காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அன்புடன் மஹா பெரியவா என்று அழைக்கப்பட்டார். தேடி வரும் அனைவரிடமும் கருணை கொண்டிருந்தார்.பிரச்னைகள், சிரமங்களில் வழிகாட்டி வருகிறார். பக்தர்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்துகின்றனர். அவருடனான தொடர்பை, அனுபவத்தை பல நாட்டு பக்தர்களும் பகிர்ந்துள்ளனர். ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கை வாழ உதவுகிறார். அந்த மகானைப் பற்றி தெரிந்து கொள்ள ஆங்கிலத்தில் இந்த புத்தகம் வந்துள்ளது. மஹா பெரியவா பக்தர்களின் அனுபவங்கள், இன்றைய தலைமுறைக்கு ஆன்மிக உணர்வைத் துாண்டி, புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளன.– -டி.வி.சுரேஷ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை