/ பொது / மஹிந்த ராஜபக்சே: சூழ்ச்சியும் தந்திரமும்
மஹிந்த ராஜபக்சே: சூழ்ச்சியும் தந்திரமும்
75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை - 600016, (பக்கம்: 140) தமிழர்களின் ஒட்டு மொத்த கோபத்திற்கு ஆளாகியிருப்பவர் இலங்கையின் இன்றைய அதிபரான ராஜபக்சே. அவரது சூழ்ச்சியையும், தந்திரங்களையும் விரிவாக அலசுவதுடன் அவருடைய இளமைக்காலம் காதல், மதம் போன்றவற்றையும் சேர்ந்தே எழுதியிருக்கிறார் ஆசிரியர். படிக்கலாம்.