/ கதைகள் / மலர்ச்சியும் வளர்ச்சியும்
மலர்ச்சியும் வளர்ச்சியும்
சமூக சிந்தனையுடன் கூடிய இரண்டு குறு நாவல்களின் தொகுப்பு நுால். இதில், மலர்ச்சியும் வளர்ச்சியும், ஊர்ந்தது உயர்ந்தால் என்ற இரண்டு நாவல்கள் உள்ளன.‘வரையறைக்கு உட்படுத்தப்படாத உருவங்களே கனவாக வருகின்றன. காற்றில் அடித்து வரும் மேகங்கள் இணைந்து, அந்தரத்தில் எப்படி உருவமாக அமைகிறதோ, அது போலத் தான் கனவுகளும் உருவாகின்றன’ என்ற சிந்தனை போக்குடன் நாவல்கள் படைக்கப்பட்டுள்ளன. – ஒளி