/ கட்டுரைகள் / மனம் இறக்கும் கலை
மனம் இறக்கும் கலை
பூனா ஆஸ்ரமத்தில், 1976ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால். இறப்பும் ஒரு கொண்டாட்டமே என உணர வைக்கிறது. பிறக்கும்போதே, இறப்பும் கூடவே பிறப்பதாக சொல்கிறது.மனித மனம் மாறாமல், இலக்குகள் மாறிக்கொண்டே இருப்பதாக கூறுகிறது. வாழ்க்கை ஒரு அற்புதமான புதிர். இதை அறிய அறிய அழகு கூடிக்கொண்டே போகும். இதனால், பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்வது கடமை என உணர்த்துகிறது.– டி.எஸ்.ராயன்