/ கதைகள் / மண்டோதரி

₹ 150

பெண் விடுதலையை மையப் படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெலுங்கில் இருந்து தமிழில் தரப்பட்டுள்ளது. பெற்றோரின் பேராசையால் மனரீதியாக பாதிக்கும் பிள்ளைகள் குறித்த, ‘பிரகாசை காணவில்லையாம்’ கதை, எதிர்கால வாழ்வு ஏக்கத்தை கூறுகிறது. குடும்பத்திற்கு உழைக்கும் பெண்ணின் துயரத்தை, ‘சூப்பர் மாம் சிண்ட்ரோம்’ கதை, வலியுடன் வெளிப்படுத்துகிறது. முதியோர் அறிவுரையை அலட்சியப்படுத்தும் இளைஞர்களின் புரியாமையை, ‘பழைய சாமான்’ கதை, எச்சரிக்கை உணர்வாக தருகிறது. நேர்மை வாழ்வு தரும் மாற்றத்தை கூறும் சிறுகதை நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை