/ கட்டுரைகள் / மனிதன் (ஆராய்ச்சி நூல்)

₹ 90

பக்கம்: 160 இந்த அண்­டத்தில் எல்லாம் மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மாற்­றத்தின் ஒரு புள்ளி தான் மனிதன். மனிதன் என்னும் தற்­கால நிலை தோன்­று­வ­தற்குப் பல்­லா­யிரம் கோடி ஆண்­டுகள் ஆகி­யி­ருக்­கின்­றன. ஜெல்லி மீனாக முதலில் தோன்­றிய உயிர், இன்று அனைத்­தையும் ஆட்டி வைக்கும் மனித சக்­தி­யாக வளர்ந்­தி­ருக்­கி­றது என்று மனித வர­லாற்றின் தொடக்­கத்தை அறி­விக்­கி­றது. அதன் பிறகு மனி­தனை மனிதன் அடி­மை­யாக்­கி­யது, சமு­தாய பேதங்கள் தோன்­றிய முறை முத­லா­ன­வற்றை எளிய நடையில் விளக்­கு­கி­றது இந்த நூல். நான் யார்? என்ற கேள்வி நமக்குள் எழுந்தால், நம்மால் விடை காண இய­லாது. அதற்கு விடை காணும் முயற்­சிதான் இந்த நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை