/ கதைகள் / மாயத் தீவினிலே

₹ 500

அந்தமான் தீவு வாழ்க்கையை முன் வைக்கும் நாவல். தீவுகளில் வசிப்போரின் பழக்க வழக்கங்களை அறிந்து எழுதப்பட்டுள்ளது. குடில், பொட்டல் களம் என்ற இடப் பெயர்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை.மாயத்தீவின் தலைவனை மாயவன் என்று குறிப்பிட்டு பின்னப்பட்டுள்ளது. அங்கங்கே வரலாற்றுத் தகவல்கள் தரப்பட்டு உள்ளன. தீவு மக்களின் திருமணச் சடங்கின் தனித்தன்மை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தீவு உலகத்திற்குச் சென்று வந்த திருப்தி தரும் நாவல்.– முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ