/ கதைகள் / மிஞிலி, பிராட்டி, மூகுள்

₹ 175

அறிவியலை புனைந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார மொழியில் விரியும், ‘மிஞிலி’ கதையும், மெய்நிகர் உலகம் பற்றிய கற்பனை, ‘மூகுள்’ கதையும் சுவாரசியம் தருகின்றன. மாய யதார்த்த உத்தி, குறியீடுகள் கொண்ட, ‘பிராட்டி’ கதை இனிமையாக நீள்கிறது. மாற்றத்தை சித்தரிக்கும் ‘இறைவனின் புன்னகை’ கதை, குழந்தை களே வெளிச்சம் என சுட்டிக் காட்டுகிறது. சிறுவயது தவறுக்கு மன்னிப்பு கேட்க வருபவர் சந்திக்கும் விபரீதத்தை சித்தரிக்கிறது, ‘ரஸ்மட்டாஸ்’ கதை. கதை விரும்பிகளுக்கு உகந்த நுால்.– ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை