/ கட்டுரைகள் / மூன்றாம் கை எனும் நம்பிக்கை!

₹ 120

ஊக்கம் தந்து உயர்வை துாண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். குட்டி குட்டி கதைகள் வழியாக வாழ்க்கைக்கான கருத்துகள் அழகாக சொல்லப்பட்டுள்ளன. கடமையை காதல் செய்வோம், மகுடங்கள் மாறக்கூடியவை, உதவும் கரங்கள் உன்னதமானவை போன்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. ‘சூரியன் மரணத்திற்காக வருந்தினால் நட்சத்திரங்களை ரசிக்க முடியாது’ என்ற தாகூரின் கவிதை வரிகள் நம்பிக்கை விதை. ‘பிரபலமாக இருப்பது வேறு; நல்ல பெயருடன் வாழ்வது வேறு’ என வாழ்க்கைப் பாடம் சொல்கிறது. பயனுள்ள கருத்துகள் நிறைந்த நுால். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி