/ கதைகள் / முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

₹ 150

முல்லா பற்றிய வரலாற்றுச் செய்திகளோடு தனிச்சிறப்பாக துவங்கி, அரியக் கதைகளை எடுத்துரைக்கும் நுால். தகவல்கள் ஆதாரப்பூர்வமாக தேடி தொகுக்கப்பட்டுள்ளன.அறிவூட்டும் வகையில் சுவையான சம்பவங்கள் கதைகளாக வடிக்கப்பட்டுள்ளன. முல்லாவின் மேதாவிலாசமும், நகைச்சுவை உணர்வும், நிலைமையை சமயோசிதமாகக் கையாளும் தனி ஆளுமை திறனும் கதைகளில் வெளிப்பட்டுள்ளது. அது முல்லா புகழை எல்லா திசைகளுக்கும் எடுத்து செல்கிறது.பொற்காசுகளை பெறும் வித்தகத்தோடு துவங்குகிறது. கதைகளில் பொதிந்துள்ள நீதி நெறி விளக்கங்கள் மனம் மகிழ வைக்கிறது. புத்தி கூர்மைக்கு கட்டியம் கூறுகிறது. படித்த பின், சிரிக்காமல் இருக்க முடியாது. அருமையான அறநெறி விளக்க நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை