/ கட்டுரைகள் / முற்றுப்பெறாத தேடல்

₹ 55

பல்வேறு பொருட்கள் பற்றி, சுய அனுபவங்களிலிருந்து வெளிப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சுய தேடலின் விளைவாக உருவானதாக கொள்ளலாம். முதலில், அம்மா என்ற தலைப்பில் துவங்குகிறது. சுய தரிசனமாக, அனுபவத்தின் கலவையாக வெளிப்படுகிறது. அடுத்து, லால்குடி என்ற தலைப்பில் அமைந்துள்ளது. சொந்த ஊர் பற்றி, அனுபவத் தடம் பதித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும், சுயம் சார்ந்து சிந்தித்து படைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சிந்தனையை துாண்டும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை