/ வரலாறு / நமது சினிமா ( 1912-2012 )
நமது சினிமா ( 1912-2012 )
பக்கம்: 576 சினிமாவின் தோற்றம், கிராமபோன் வேலை செய்யும் விதம், உலகின் முதல் சினிமா ஸ்டூடியோ, சென்னையின் முதல் சினிமா ஸ்டூடியோ, தென்னகத்தின் முதல் சினிமா என்றெல்லாம், சில ஆரம்ப கால நிகழ்ச்சிகளை சொல்லி, பிள்ளையார் சுழி போட்டு விட்டு, 1931ல் இருந்து முதல் படமான காளிதாஸ் படத்தில் இருந்து துவங்கி, 2012ல் வெளியான தமிழ்ப் படங்கள் வரை, ஒரு பருந்துப் பார்வையில் பார்த்துச் செல்கிறார் சிவன்.சினிமாவைப் பார்ப்பதோடு திருப்தி அடையாமல், சினிமாவின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, துடிக்கும் கலா ரசிகர்களை கவரவல்ல - சினிமா இலக்கியப் பொக்கிஷம்.