/ பயண கட்டுரை / நன்றியன்

₹ 250

பலரும் சுற்றுப் பயணம் போல அயல் நாடுகளுக்குச் செல்வதும், வருவதுமாக இருப்பர். ஆனால், தாய் நாட்டிற்கு அதனால் ஒரு பயனும் விளைந்திருக்காது. மலேஷியா, சிங்கப்பூர் போன்றவற்றில் ஆசிரியர் மேற்கொண்ட பயணத்தை ஆவணப்படுத்தியதோடு, அன்னிய நாடுகளின் பொருளாதாரம், கல்வி, கலை, வாழ்வியல் ஆகியவற்றை தமிழர்கள் அறியும் வண்ணம் இந்நுாலை படைத்துள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை