/ கட்டுரைகள் / நீங்களும் இராமனாகலாம்
நீங்களும் இராமனாகலாம்
பக்கம்: 136 மகாத்மா காந்திஜி ஒருமுறை, "நாம் ஒவ்வொருவரும் முயன்றால் ராம பிரானாக ஆகலாம் என்று கூறியுள்ளார். அதையே தலைப்பாக்கி, இந்த நூல் ராமபிரானின் உயரிய குணநலன்களை விவரித்து, வேத நெறிகளின்படி வாழும் ஒவ்வொரு மனிதனும், உயர் நலங்கள் அனைத்தையும் பெறுவான் என, எடுத்துரைக்கிறது.ராமனைப் பற்றியும், ராமாயணச் சிறப்பு பற்றியும் கூறுவதோடு, கண்ணனின் தூது, சமாதானத்தின் வெளிப்பாடு என்று, ஒரு நெடுங் கட்டுரையும், "தூய்மையான அன்பு துயரைத் துடைக்கும் என்றொரு நெடுங்கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை நெறிகளை அருமையாக விளக்குகின்றன,ஒவ்வொரு கட்டுரையும்.