/ சட்டம் / நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை - 600 017. (பக்கம்:176)காவல் நிலையங்கள் என்றாலே மக்கள் மனதில் இயல்பாக எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த புத்தகம் விடை தருகிறது.நாம் தரும் புகார்களை விசா ரணை அதிகாரியின் மனநிலைக்கு ஏற்ப நேரம் காலம் பார்த்து தர வேண்டும் என கூறியிருப்பதும், வி.ஐ.பி.,க் களிடம் போலீசாரின் அணுகுமுறை எப்படியிருக்கும் என எடுத்துரைத்திருப்பதும் அருமை.