/ சுய முன்னேற்றம் / நீங்களும் சாதிக்கலாம்

₹ 50

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144) தன்னம்பிக்கை நூல்களுக்கு என்றுமே இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் தான் இந்த நூல் மூன்றாம் பதிப்பாக மலர்ந்துள்ளது. திசை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இந்நூல் அமைகிறது. நல்லன எண்ணுங்கள், நலம் பெறுங்கள் என்ற நற்கருத்தை உண்மையாக்கி நீங்களும் சாதனையாளர் ஆகலாம் என்ற உண்மையை இந்நூலில் அளித்துள்ளார் ஆசிரியர்.


முக்கிய வீடியோ