/ மருத்துவம் / நீரிழிவு நோயும், மருத்துவமும்
நீரிழிவு நோயும், மருத்துவமும்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152) பல பதிப்புகள் கண்ட நூல் இது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள், அது குறித்து நொந்து போகாமல், நோயின் தன்மை முழுவதுமாய் அறிந்து கொண்டு, நோயைக் கட்டுக்குள் வைக்கும் திறனை கற்றுக் கொள்ளலாம் என்பதை மிக அழகாக விளக்குகிறது.