/ பொது / நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்!

நேரத்தை சேமித்து வைக்க என்று எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நைசாக நழுவிக் கொண்டே கழியும் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாமே... எனக்கு நேரமே இல்லை. என்ன செய்யட்டும் என்று புலம்புவர்கள் இருக்கின்றனர். நேரத்தை முறையாக பயன்படுத்த அதை ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லாருமே தலையை ஆட்டி ஒப்புக் கொள்வர்.ஆனால், நேரம் இல்லை என்று புலம்புவர்கள் அதை ஓழுங்கு செய்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். வரும் சின்ன சின்ன அத்தியாயங்களில் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் நழுவும் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட ஏராளமான வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளார் ஆசிரியர். முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.–மயிலை கேசி


சமீபத்திய செய்தி