/ பொது / நேரம்

₹ 50

கால முறைப்படி வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நேர மேலாண்மைக் கையேடாகத் திகழ்கிறது இந்நுால். அலுவல்களுக்கு தோதாக நேரத்தை முறையாக வரையறுத்து, அதற்குத் தக்கவாறு செயல்படுத்துவதால் காலத்தை நம் வசதிக்கேற்ப கையாள முடியும் எனக் கட்டியங்கூறுகிறது.


முக்கிய வீடியோ