/ ஆன்மிகம் / நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை

₹ 80

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் யோக சாதனைகயில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்களையும் பிரம்மேந்திரர் வெற்றி கண்ட யோக சித்திகளான ‘பூரண கும்ப சித்தி, மனோலய சித்தி, சித்பிரகாச நிஷ்டை சித்தி, சகஜ நிஷ்டை சித்தி, பிரக்ருதி லயம், பிரம்ம பாவனை, சர்வம் பிரம்ம மயம்’ போன்றவை விளக்கமான முறையில் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் மற்றும் மகான்களின் ஜீவ சமாதி முறைகள், ஜீவ சமாதி அடைந்த இடங்கள், அமரகவி சித்திகள் பெற்ற சில யோக அட்டவணைகள் மற்றும் பிரம்மேந்திர வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கியான நிகழ்வுகளை விளக்கும் விதமாக 16 வண்ணப் படங்கள் போன்றவையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


சமீபத்திய செய்தி