/ ஆன்மிகம் / ஒளி நெறி வேதம்

₹ 450

உள்ளத்தில் ஒளியைக் காண உதவும்நுால். வள்ளலார் உணர்த்திய நெறியை தெளிவாக விளக்குகிறது. இறைவன் பெருஞ்ஜோதி வடிவானவன். ஒளி ரூபத்தில் விளங்குகிறான். அதை ஒளி நெறி என்று சொல்கிறது. இந்த உண்மைகளை மூன்று பெரும் பிரிவுகளாக விளக்குகிறது. உரிய வினாக்களாக கேட்டு விடை தருகிறது. கேள்வி – பதில் பகுதியில், ‘யான் எனது’ என்பதற்கு புதுமையான முறையில் விளக்கம் தருகிறது. மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி விரிவான விளக்கம் செய்கிறது. வள்ளலார் பாடல்களை ஒட்டி அமைந்துள்ள நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை