/ கதைகள் / ஒரு சிறுகதையும், ஒரு நாவலும்...!
ஒரு சிறுகதையும், ஒரு நாவலும்...!
மனித வாழ்க்கையை படம் பிடிக்கும் நுால். துாக்கமின்றி தவிக்கும் ஒருவர் அதிகாலையில் பணத்தை எடுத்துக் கொண்டு, முக்கியமான அந்த ‘பொருளை’ வாங்கச் செல்கிறார். குடிசைப் பகுதியை கண்டுபிடித்து, பொருளை வாங்குகிறார். அதற்கு கடும் கிராக்கியால் வீட்டிற்கே ‘டெலிவரி’ ஆகிறது. அவசரமாக பிரித்தபோது, அதிர்ச்சி முடிவு ஏற்படுகிறது.விபத்தில் சிக்கி, இரு கால்களை இழந்த பெண் சக்கர நாற்காலியில் இருந்தபடியே தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்வதை சொல்கிறது.– முகில் குமரன்