/ கவிதைகள் / ஒற்றை ரோஜா

கவிதை நூல்.அதிகம் வெளிச்சத்திற்கு வராத, ஆனால் அவசியம் வந்தாக வேண்டிய கவிஞர்களில் சுரா என்கின்ற சு.ராமச்சந்திரனும் ஒருவர். வழக்கமான உவமானக்கவிதையை மட்டும் எழுதாமல், இன்றைய அறிவியல் உலகம் பல பெண்களிடம் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு, போன்ற அருங்குணங்களை களவாடி விட்ட அவலங்களையும், ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். புதுக்கவிதையும், மரபுக்கவிதையும் நிறைந்த இவரது ஒற்றை ரோஜா, காதலைப்பற்றிய ஒரு புதிய பரிமாணத்தை படிப்பவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.


புதிய வீடியோ