/ ஆன்மிகம் / பக்தி ஸுதா
பக்தி ஸுதா
இந்தத் தொகுப்பு – பல ஸ்லோக மலர்களால் தொகுக்கப்பட்ட ஒரு மாலை. இறைவனிடத்தில் நமது மனதை லயிக்கச் செய்ய, கோவில் சென்று வழிபட அல்லது இறைவனுடைய திருவுருவப் படங்களை பக்தியுடன் பூஜித்து, பிரார்த்தனை செய்ய இந்த ஸ்லோகங்களின் தொகுப்பு உதவும்.எஸ்.குரு