/ ஆன்மிகம் / பலன் தரும் பரிகாரத் தலங்கள்

₹ 150

தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்று நோயை நீக்கும் அன்னை பாகம்பிரியாள், கண்ணொளி வழங்கும் கண்ணாயிர நாதர் திருக்காரவாசல், குழந்தை வரம் அருளும் குன்றக்குடி முருகன், சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீரங்கம் பேசும் ஆஞ்ச நேயர் உள்ளிட்ட தலங்களின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.


முக்கிய வீடியோ