/ வரலாறு / பல்லவர்கள்

₹ 275

தமிழகத்தில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய பல்லவர் ஆட்சி பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். பண்டைய கல்வெட்டுகள், சாசனங்களின் உள்ளடக்கத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.வீரத்துடன் ஒரு நாட்டை கட்டமைத்த பல்லவர்கள் ஆந்திராவில் துவங்கி, தமிழகத்தில் காஞ்சிபுரம் என்ற தொண்டை மண்டலம் முதல், புதுக்கோட்டை வரை உள்ள நிலப்பரப்பில் ஆட்சி செலுத்தியதை தெளிவாக தருகிறது.ஆட்சி காலத்தில் நடந்த போர்கள் மற்றும் சிக்கல்களும் பேசப்பட்டுள்ளன. வரலாற்றில் அழியாத சான்றுகளாக அமைத்த கோவில்கள், அவற்றில் அமைந்த வேலைப்பாடுகள், வளர்ச்சி பணிகள், நினைவு சின்னங்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றி எல்லாம் விபரங்களை தருகிறது.பல்லவர் ஆட்சியின் மாட்சியை உரைக்கும் நுால்.– மதி


முக்கிய வீடியோ