/ கதைகள் / பனையடி

₹ 200

அரசுப்பள்ளியின் மண்தரையில் படிக்கும் சராசரி மாணவன் தமிழ். தன் கால் முடக்கிய அவமானங்கள், துயர் களை உதறி, கரைக் குள் காட்டாறு அடங்க வேண்டியதில்லை என்ற ஒற்றை வரியைப்பற்றி மேலெழும் கதை. துவளும் இளைஞர்கள் படிக்க வேண்டிய நாவல்.


முக்கிய வீடியோ